![]() |
என் அனுமதி இல்லாமல் |
பஸ்ஸிலிருந்து இறங்கி அனைவரும் அந்த காட்டில் ஒரு கூடாரத்தை உருவாக்கினோம் அங்கேயே சமையல் செய்து மதிய உணவை சாப்பிட்ட பிறகு ஆசிரியர் காடுகள் பற்றி பாடம் நடத்தினார், இப்படியே மாலை நேரம் ஆகியிருந்தது அப்போதுதான் நான் சிறுநீர் கழிப்பதற்காக யாரிடமும் சொல்லாமல் மறைவிடத்தில் சென்று கழித்துவிட்டு திரும்பி பார்த்தேன், எனக்கு உடனே தூக்கி வாரிப்போட்டது, நான் சிறுநீர் கழிப்பதற்காக அடர்த்தி காட்டுக்குள் வந்ததால் திரும்பி செல்லும் பாதையே தெரியவில்லை. நான் பயத்தில் யாராவது வாங்க எனறு கூச்சலிட்டபடியே நான் வந்த பாதையை தேடினேன், ஒரு மணி நேர தேடலுக்குப் பிறகு நாங்கள் இருந்த இடத்தை அங்கு போவதற்குள் எனக்கு இன்னொரு ஷாக் காத்திருந்தது, நாங்கள் இருந்த இடத்தில் கூடாரமும் இருக்கவில்லை பஸ்ஸும் காணவில்லை. எனக்கு பயத்தில் அழுகையே வந்துவிட்டது, நான் அழுதுக் கொண்டே 'யாராவது என்னை காப்பாத்துங்க' என்று கத்தினேன் கேட்பதற்கு யாருமே இல்லை இனி என் கதி அதோகதிதான் என்று நினைத்துக் கொண்டிரக்கும் போதே தூரத்தில் ஏதோ சத்தம் கேட்டது! என் இருதயம் ஒரு நிமிஷம் நின்றே போயிருந்தது 'ஒரு கொடிய மிருகம் என்னை வேட்டையாட வந்திருக்கும்' என்று நினைத்தேன். அந்த பயத்தில் உடம்பு வியர்த்து நான் போட்டிருந்த டீ ஷர்ட் நனைந்து உள்ளே அணிந்திருந்த சிகப்பு நிற ப்ராவும் தெரிந்துக் கொண்டிருந்தது. நான் நடுங்கியவாறே சத்தம் வந்த பக்கம் மெதுவாக திரும்பிப் பார்த்தேன்? அங்கே பார்த்த எனக்கு வானமே என் தலைமேல் விழுந்தது போல் ஆகிவிட்டது, இதற்குப் பதிலாக ஒரு மிருகமே என்னை வேட்டையாடிருக்கக்கூடாதா? என்று தோனுச்சு!
அந்த நேரத்தில் நான் என்ன செய்வதென்றே தெரியவில்லை, அங்கே என் எதிரில் இருந்தது! நான் யாரை மாணவர்கள் முன்னாடி அடித்தேனோ, யாரை அவமானப் படுத்தினேனோ அந்த ராம்தான். எனக்கு ஒன்றும் புரியவில்லை 'இவன் எதற்கு இங்க இருக்கான்' என்று யோசிச்சிட்டு இருந்தேன் அதற்குள் அவன் என்னை நெருங்கிக் கொண்டிருந்தான் உடனே யோசனையில் இருந்து வெளிவந்த நான் சற்று என் பயத்தை சமாளித்துக் கொண்டு அவன்கிட்ட 'நீ ஏண்டா இங்க இருக்க, ஏன் உன்ன டீச்சர் விட்டுட்டு போயிட்டாங்களா இல்ல நீ காட்டுக்குள்ளேயே உட்காந்து தூங்கிட்டயா?' என்று கேட்டேன், நான் பயந்திருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் கொஞ்சம் நக்கலாகவே கேள்வி கேட்டேன். நான் பயந்தது அவனுக்கு தெரிந்து விட்டது காரணம் என் பயத்தினால் வந்த வியர்வையால் என்னுடைய டீ ஷர்ட் நனைந்து உள்ளிருந்த ப்ராவை அவனுக்கு காட்டிக்கொண்டிருந்தது அவன் இதையெல்லாம் கண்டுகொள்ளாதது போல் என்னிடத்தில் பேச ஆரம்பித்தான், அவன் 'என்னை அவங்க விட்டுட்டு போகல நானும் உட்கார்ந்து தூங்கல ஆனா, நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அந்த மரங்களுக்கு நடுவல போறத பாத்தேன், நீ திரும்பி வர்றதுக்குள்ளே நம்ம class teacher ரொம்ப லேட்டாயிடுச்சு சீக்கிரம் கிளம்பனும்னு அவசர அவசரமா கிளம்பிட்டாங்க நானும் உன்ன பத்தி சொல்ல முடியாம போச்சு அதனால எங்க அப்பா forest officerஆ இருக்கிறதால அவங்கள பாக்கப் போறதா பொய் சொல்லிவிட்டு டீச்சர போக சொல்லிட்டேன் அப்புறம் உனக்காக இங்கயே காத்துட்டு இருந்தேன்' என்று சொன்னான். அதற்கு நான் 'அதெல்லாம் சரிதான் இந்த நேரத்துல நான் பஸ்ஸுல இல்லாதத பார்த்து டீச்சர் கவலைல இருப்பாங்களே' என்றேன். அதற்கு அவன் 'அத பத்தி கவல படாத உன்னுடய சத்தம் கேட்டவுடனே நான் டீச்சருக்கு போன் பண்ணிட்டேன் அதுமட்டுமில்லாம உன்ன வீட்டுக்கு பத்திரமா கூட்டுப் போறதாவும் சொல்லிட்டேன்' என்றான். அதற்குப் பிறகு அவனிடம் நான் கொஞ்சம் தைரியமாக பேச ஆரம்பித்தேன்.
நான்; நீ என் மேல் அக்கற காண்பிச்சதுக்கு ரொம்ப thanks இனி மேல் உன் உதவி எனக்குத் தேவயில்ல எனக்கு என் வீட்டுக்கு போகத் தெரியும்.
ராம்; இது நீ இருக்கிற ஊர் அல்ல, சிங்கம் புலி வாழுற காடு உன்ன மாதிரி அழகி போய் அதுங்க முன்னாடி நிண்டா அதுங்களுக்கு ஒரே கொண்டாட்டமா ஆகிடும் பேசாமல் என்னோட வா நான் உன்ன பத்திரமா கூட்டுப் போறேன். என்ன என் கூட வர்றதுக்கு சம்மதமா இல்ல உன்ன இந்த சிங்கம் புலிகளுக்கு நடவுல விட்டுட்டு போகவா?
இதை கேட்ட நான் என்னதான் தைரியமா பேசினாலும் சிங்கம் புலி மேலிருந்த பயம் என்னை சரி என்று தலையாட்ட வைத்தது.
ராம்; சரி இனிமேல் நாம் பஸ்ல வந்த வழியா திரும்பி போக முடியாது அங்க இப்போ ஆபத்து நிறைஞ்சு இருக்கும் நம்ம வேற வழியாதான் போகனும் ஆனால் அந்த வழில நடந்து போறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் உனக்கு சம்மதம்னா அந்த வழில போலாம்.
எனக்கு சரியென்று சொல்வது தவிர வேற வழியே இருக்கவில்லை, சரி என்பது போல் தலையாட்டினேன்.
ராம்; சரி அந்த தூரத்தில் தெரியிர மலையை ஏறி இறங்கினால் நாளை காலையில உங்க வீட்டுக்கு போயிரலாம்.
நான்; ஐயோ ராத்திரி முழுக்க இந்த காட்டுக்கள்ள நான் இரக்கனுமா, என்னால முடியாது.
என்று பயம் கலந்த குறலில் கத்தினேன். நான் அவனை அவமானப்படுத்தியிருந்ததால் என்னை ஏதும் செய்துவிடுவானோ என்ற பயமும் எனக்கு இருந்தது.
ராம்; இப்போதே இருட்டிக் கொண்டிருக்கிறது, நாம் நடந்து போவதற்குள் விடிந்துவிடும், என்னைப் பற்றி நீ பயப்படத் தேவயில்ல நான் உன்ன ஒன்னும் செய்ய மாட்டேன் என்னை நீ நம்பலாம்.
அவனுடைய பேச்சு எனக்கு நம்பிக்கையளித்தது. பிறகு ராம் என்னை அழைத்துக் கொண்டு ஒரு ஒற்றையடி பாதையாக போனான் நானும் அவன் பின்னாடி போனேன். அந்த வழியில் கல்லும் முற்செடிகளும் அதிகமாக இருந்தது அதை ராம் விலக்கி விட்டு பாதையை ஏற்படுத்திக்கொண்டு போய்க்கொண்டிருந்தான் நான் அவன் பின்னால் பயந்துக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்துக்கிட்டு போனேன். நாங்க ரெண்டு பேரும் நடந்து பாதி தூரம் அடையும்போது அந்த காட்டில் கனமழை பிடித்துக் கொண்டது அங்க வெறும் முற்செடிகள் மட்டுமே இருந்ததாலும் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை எந்த மரங்களும் இல்லாததாலும் நாங்க முழுவதுமாக நனைய வேண்டியதாச்சு.
நான் நனைந்ததில் என்னுடைய டீ ஷர்ட் என் உடலோடு ஒட்டிக் கொண்டது அதனால் என் மேடுகள் சிற்பம் செதுக்கியது போல காட்சி அளித்தன அதை ராமுவும் கவனிப்பது எனக்கு தெரிந்தது நான் அவனை முறைத்தபடியே என் நெஞ்சின் கையை கட்டிக்கொண்டேன் அவனும் தன் பார்வையை வேற பக்கம் மாத்திக்கிட்டான். ரொம்ப நேரமான மழை நின்றது ஆனால் அதற்குள் நாங்க இருவரும் மழையில் குளித்து இருந்தோம். எங்கள் துணியிலிருந்து தண்ணீர் வடிந்துக்கொண்டிருந்தது. நாங்க இந்த ஈரத்துடன் ஒரு பாறை தெரிந்தது ராம் என்னைப் பார்த்து 'வா அங்க கொஞ்ச நேரம் இருந்து துணிய காயவச்சுட்டு போவோம்' என்று சொல்லி அந்த பாறை பக்கம் நகர ஆரம்பித்தான் நானும் அவன் பின்னாடி எதுவும் பேச முடியாமல் போனேன். நேரம் ஆக ஆக இருட்டு அதிகரிச்சிக்கிட்டு இருந்தது, நிலா வெளிச்சம் மட்டுமே இருந்தது அதனால் குளிரும் அதிகமாயிடுச்சு. அந்த பாறை பக்கம் நடந்து போவதற்குக் கூட முடியாமல் நடுங்கிக் கொண்டிருந்தன எப்படியோ முயர்ச்சி செய்து அந்த பாறைக்குக் கீழே ஒரு கல்லின் மீது உக்கார்ந்தேன், ராம் விறகுகளை சேகரித்து தீ மூட்டிவிட்டான் பிறகு என்னை பார்த்து 'இந்த ஈரத்துணியோட இருந்தா ஜன்னி வந்துரும் அதனால கொஞ்ச நேரத்துக்கு கழட்டி காயவச்சு அப்புறம் போட்டுக்கோ'ன்னு சொன்னான் எனக்கு திக் என்று ஆகிவிட்டது 'என்னால முடியாது, நா இப்படியே இருந்துக்கறேன்' என்று கோபத்துடன் சொன்னேன் அதற்கு ராம் 'அப்புறம் உன் இஷ்டம்' என்று சொல்லிவிட்டு தன்னுடைய துணியை கழட்டிவிட்டு வெறும் ஜட்டியுடன் தீயின் முன் உக்காத்தான்.